தாசனாப்பொடி
thaasanaappoti
பற்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும் பாலும் வயதுமுதிர்ந்த உபயோகிப்பதும் பல்லில் கறுப்புக்கரையை உண்டாக்குவதுமான ஒருவகைப் பற்பொடி. A kind of dentifrice for blackening teeth, generally used by elderly women;
Tamil Lexicon
prop. தசனப்பொடி, s. a dentifrice.
J.P. Fabricius Dictionary
, [tācṉāppoṭi] ''s.'' ''[prov.]'' தானப்பொ டி.] A dentifrice. ''(c.)''
Miron Winslow
tācaṉā-p-poṭi,
n. dašana+.
A kind of dentifrice for blackening teeth, generally used by elderly women;
பெரும் பாலும் வயதுமுதிர்ந்த உபயோகிப்பதும் பல்லில் கறுப்புக்கரையை உண்டாக்குவதுமான ஒருவகைப் பற்பொடி.
DSAL