Tamil Dictionary 🔍

வாக்குரிமை

vaakkurimai


பிரதிநிதியாக ஒருவனைத் தேர்ந்தெடுக்க உள்ள உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுச்சபையின் அங்கத்தினனாகப் பிறனைத் தேர்ந்தெடுத்தல் முதலியவற்றின் அனுமதியுரிமை. Mod. Franchise; right of voting;

Tamil Lexicon


vākkurimai
n. id.+. உரி-மை.
Franchise; right of voting;
பொதுச்சபையின் அங்கத்தினனாகப் பிறனைத் தேர்ந்தெடுத்தல் முதலியவற்றின் அனுமதியுரிமை. Mod.

DSAL


வாக்குரிமை - ஒப்புமை - Similar