Tamil Dictionary 🔍

நவாக்கரி

navaakkari


ஒன்பது எழுத்துகளுள்ள மந்திர வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்பது எழுத்துக்களுள்ள மந்திரவகை. நவாக்கரி சக்கர நானுரை செய்யின் (திருமந்.1319). A sacred mantra of nine letters ;

Tamil Lexicon


navākkari
n. navan+akṣarī
A sacred mantra of nine letters ;
ஒன்பது எழுத்துக்களுள்ள மந்திரவகை. நவாக்கரி சக்கர நானுரை செய்யின் (திருமந்.1319).

DSAL


நவாக்கரி - ஒப்புமை - Similar