Tamil Dictionary 🔍

மரணவாக்குமூலம்

maranavaakkumoolam


சாவு நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரண நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி. Declaration of dying person, dying declaration;

Tamil Lexicon


maraṇa-vākku-mūlam
n. id.+. (legal.)
Declaration of dying person, dying declaration;
மரண நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி.

DSAL


மரணவாக்குமூலம் - ஒப்புமை - Similar