Tamil Dictionary 🔍

வாயுத்தம்பம்

vaayuthampam


காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலுகலையுள் காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை. (W.) Art of counter-acting the natural properties of air, one of aṟupattunālu-kalai, q.v.;

Tamil Lexicon


--வாயுத்தம்பனம்--வாயு ஸ்தம்பனம் ''s.'' The art of arresting the winds. See கலைஞானம்.

Miron Winslow


vāyu-t-tampam
n. id.+stambha.
Art of counter-acting the natural properties of air, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை. (W.)

DSAL


வாயுத்தம்பம் - ஒப்புமை - Similar