வாகிருவன்
vaakiruvan
அறிஞன். (யாழ். அக.) 1. Wise man; சதுரன். (சங். அக.) 2. Skilful man;
Tamil Lexicon
அறிஞன், சாதுரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
vākiruvaṉ
n. prob. vāg+nrpa.
1. Wise man;
அறிஞன். (யாழ். அக.)
2. Skilful man;
சதுரன். (சங். அக.)
DSAL