Tamil Dictionary 🔍

வழிபடுகடவுள்

valipadukadavul


ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள். வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்து தல். (குறள், அவ.). Tutelary deity; the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavuḷ;

Tamil Lexicon


vaḻipaṭu-kaṭavul
n. வழிபடு1-+.
Tutelary deity; the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavuḷ;
ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள். வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்து தல். (குறள், அவ.).

DSAL


வழிபடுகடவுள் - ஒப்புமை - Similar