அழனிறக்கடவுள்
alanirakkadavul
காண்க : அழல்வண்ணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.) Siva, having the hue of fire;
Tamil Lexicon
aḻaṉiṟa-k-kaṭavuḷ
n. அழல்+நிறம்+.
Siva, having the hue of fire;
சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.)
DSAL