Tamil Dictionary 🔍

வழக்கியல்

valakkiyal


உலக வழக்கான நடை ; வழக்காறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்காறு. எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 267). 1. Usage; உலகவழக்கான நடை. (W.) 2. Colloquial style;

Tamil Lexicon


-வழக்குநடை, ''s.'' Colloquial style.

Miron Winslow


vaḻakkiyal
n. id.+இயல்2.
1. Usage;
வழக்காறு. எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 267).

2. Colloquial style;
உலகவழக்கான நடை. (W.)

DSAL


வழக்கியல் - ஒப்புமை - Similar