Tamil Dictionary 🔍

வில்வம்

vilvam


மரவகை ; பெரியமாவிலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (பதார்த்த. 448.) 1. Bael, m.tr., Aegle marmelos; See பெரிய மாவிலிங்கம். (L.) 2. A species of garlic-pear.

Tamil Lexicon


வில்லுவம், வில்வம், s. a sacred tree cratoeva religiosa. வில்வதளம், -பத்திரி, its leaf used by the Saivas as Tulasi is used by the Vaishnavas.

J.P. Fabricius Dictionary


vilvam
n. vilva.
1. Bael, m.tr., Aegle marmelos;
மரவகை. (பதார்த்த. 448.)

2. A species of garlic-pear.
See பெரிய மாவிலிங்கம். (L.)

DSAL


வில்வம் - ஒப்புமை - Similar