Tamil Dictionary 🔍

வல்லு

vallu


III. v. i. be able, possible. வல்லுநர், strong men. வல்லுதல், v. n. being, able; 2. propriety, discipline, ஒழுங்கு.

J.P. Fabricius Dictionary


சூதாடுகருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vllu] கிறேன், வல்லினேன், வேன், வல்ல, ''v. n.'' To be able, possible, வன்மையுடைத் தாக. (நாலடி.)

Miron Winslow


வல்லு - ஒப்புமை - Similar