தாலிக்கயிறு
thaalikkayiru
மாங்கலியம் கோப்பதற்குரிய மஞ்சள் பூசிய சரடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாங்கலியச் சரடு. Colloq. Twisted thread on which is hung the tāli;
Tamil Lexicon
, ''s.'' A twisted thread for the தாலி.
Miron Winslow
tāli-k-kayiru,
n. id.+..
Twisted thread on which is hung the tāli;
மாங்கலியச் சரடு. Colloq.
DSAL