வல்லடி
vallati
வலிமை ; திறமை ; வலாற்காரம் ; கொடுமை ; கொடுஞ்செயல் ; அருஞ்செயல் ; காலமல்லாக் காலத்து ஏற்படும் சாவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. 3. Oppression, cruelty; பலவந்தம். (சங்.அக) 2. Force, compulsion; துர்மரணம். வல்லடி வாரிக்கொண்டுபோக. (W.) 4. Unnatural death; . 1. See வல்லபம்2. (யாழ். அக.)
Tamil Lexicon
, ''s.'' Violence, oppression of a king, or other powerful person, பலவந்தம். வல்லடிவந்துன்னைவாரிக்கொண்டுபோக. May a violent death carry you off. ''(a curse.)''
Miron Winslow
val-l-aṭi
n. வல்1+அடி2. [T. valladi.]
1. See வல்லபம்2. (யாழ். அக.)
.
2. Force, compulsion;
பலவந்தம். (சங்.அக)
3. Oppression, cruelty;
கொடுமை.
4. Unnatural death;
துர்மரணம். வல்லடி வாரிக்கொண்டுபோக. (W.)
DSAL