Tamil Dictionary 🔍

வற்றனோய்

vatrranoi


இரத்தங் குன்றி உடலை மெலிவிக்கும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம் குன்றி உடலைமெலிவிக்கும் நோய். அத்திமய மாக்கும் வற்றனோயர் (கடம்ப. பு. இல லா. 97). Anaemia;

Tamil Lexicon


vaṟṟaṉōy
n. வற்றல்+நோய்.
Anaemia;
இரத்தம் குன்றி உடலைமெலிவிக்கும் நோய். அத்திமய மாக்கும் வற்றனோயர் (கடம்ப. பு. இல¦லா. 97).

DSAL


வற்றனோய் - ஒப்புமை - Similar