Tamil Dictionary 🔍

வறுநுகர்வு

varunukarvu


உண்மையில்லா அனுபவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மித்தியானுபவம். பிராரத்த வறு நுகர்வுண்டாம் (வேதா. சூ.159). Unreal experience;

Tamil Lexicon


vaṟu-nukarvu
n. id.+.
Unreal experience;
மித்தியானுபவம். பிராரத்த வறு நுகர்வுண்டாம் (வேதா. சூ.159).

DSAL


வறுநுகர்வு - ஒப்புமை - Similar