சோலைநுகர்வு
cholainukarvu
வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சி இன்பம் துய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சியின்பம் அனுபவிக்கை. (சீவக.2707, தலைப்பு) . Enjoyment in the pleasure-grove during summer;
Tamil Lexicon
cōlai-nukarvu,
n.id. +.
Enjoyment in the pleasure-grove during summer;
வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சியின்பம் அனுபவிக்கை. (சீவக.2707, தலைப்பு) .
DSAL