Tamil Dictionary 🔍

வறடன்

varadan


மெலிந்தவன் ; ஆண்மையற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெலிந்தவன். 1. Lean man; வீரியமற்றவன். 2. Impotent man;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' வறடி.] A very lean man. 2. An impotent man, as மலடன்.

Miron Winslow


vaṟaṭaṉ
n. வறடு. [T. varaṭu, K. barada, M. varaṭe.] (W.)
1. Lean man;
மெலிந்தவன்.

2. Impotent man;
வீரியமற்றவன்.

DSAL


வறடன் - ஒப்புமை - Similar