வருணாலயம்
varunaalayam
கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். வருணாலயத்தை வழிவேண்டிச் சரணமாகக் கிடந்த கருணாகரப் பெருமாளையும் (இராமாநுஜ. திவ்யஸூரி சரிதை பக். 164). The ocean;
Tamil Lexicon
varuṇālayam
n. varuṇa+ālaya.
The ocean;
கடல். வருணாலயத்தை வழிவேண்டிச் சரணமாகக் கிடந்த கருணாகரப் பெருமாளையும் (இராமாநுஜ. திவ்யஸூரி சரிதை பக். 164).
DSAL