வருணசூக்கம்
varunasookkam
வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர் வேதமந்திரம். வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில் (திருவிளை. தீர்த். 18). A vedic hymn in praise of Varuṇa;
Tamil Lexicon
varuṇa-cūkkam
n. varuṇa + sūkta.
A vedic hymn in praise of Varuṇa;
வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர் வேதமந்திரம். வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில் (திருவிளை. தீர்த். 18).
DSAL