Tamil Dictionary 🔍

வருச்சியகாலம்

varuchiyakaalam


சுபகாரியந் தொடங்கத்தகாத சந்திரராசியின் பகுதி. (பஞ்.) 1. (Astrol.) Period during the passage of the moon in an irāci, when no auspicious function may be commenced; அசுபவேளை. (W.) 2. Inauspicious time;

Tamil Lexicon


varucciya-kālam
n. varjya+.
1. (Astrol.) Period during the passage of the moon in an irāci, when no auspicious function may be commenced;
சுபகாரியந் தொடங்கத்தகாத சந்திரராசியின் பகுதி. (பஞ்.)

2. Inauspicious time;
அசுபவேளை. (W.)

DSAL


வருச்சியகாலம் - ஒப்புமை - Similar