விருச்சிகம்
viruchikam
தேள் ; இராசி மண்டலத்தின் எட்டாம் பகுதி ; கார்த்திகை மாதம் ; நண்டு ; காண்க : சாரணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சாறணை. (மலை.) Purslane-leaved trianthema. நண்டு. (இலக். அக.) 4. Crab; கார்த்திகை மாதம். விருச்சிகத்துறு மாறனாள் (தணிகைப்பு. இந்திர. 18). 3. The eighth solar month; ராசிமண்டலத்தின் எட்டாம் பகுதி. (திவா.) 2. Scorpio of the zodiac; தேள். (திவா.) 1. Scorpion;
Tamil Lexicon
s. see விருச்சிகம்.
J.P. Fabricius Dictionary
viruccikam
n. vršcika.
1. Scorpion;
தேள். (திவா.)
2. Scorpio of the zodiac;
ராசிமண்டலத்தின் எட்டாம் பகுதி. (திவா.)
3. The eighth solar month;
கார்த்திகை மாதம். விருச்சிகத்துறு மாறனாள் (தணிகைப்பு. இந்திர. 18).
4. Crab;
நண்டு. (இலக். அக.)
viruccikam
n.
Purslane-leaved trianthema.
See சாறணை. (மலை.)
DSAL