Tamil Dictionary 🔍

வரியோரா

variyoraa


கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. (யாழ். அக.) Sea fish, dark greyish-brown covered with light orange spots, Tenthis concatenata;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of ஓரா fish.

Miron Winslow


vari-y-ōrā
n. id.+.
Sea fish, dark greyish-brown covered with light orange spots, Tenthis concatenata;
கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. (யாழ். அக.)

DSAL


வரியோரா - ஒப்புமை - Similar