வரிமணல்
varimanal
அறலினையுடைய மணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறலினையுடைய மணல். வரிமண லகன்றிட்டை (பட்டினப். 60). Sands on the shore, with streaks formed thereon by the action of waves;
Tamil Lexicon
vari-maṇal
n.வரி1+.
Sands on the shore, with streaks formed thereon by the action of waves;
அறலினையுடைய மணல். வரிமண லகன்றிட்டை (பட்டினப். 60).
DSAL