Tamil Dictionary 🔍

அடிவரலாறு

ativaralaaru


காரணம் ; பழைய வரலாறு ; குலமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய வரலாறு. 2. Old history; வமிசாவளி. (W.) Lineage; ancestry; காரணம். 1. Source, cause;

Tamil Lexicon


, ''s.'' Source, princi ple, cause, காரணம். 2. Beginning, origin, bottom of a thing, தொடக்கம். 3. An cient lines of ancestry, வமிசவரலாறு. அடிவரலாறாகத்தெரிதல். Understanding from the first.

Miron Winslow


aṭi-varalāṟu
n. id.+.
1. Source, cause;
காரணம்.

2. Old history;
பழைய வரலாறு.

aṭi-varalāṟu
n. id.+.
Lineage; ancestry;
வமிசாவளி. (W.)

DSAL


அடிவரலாறு - ஒப்புமை - Similar