Tamil Dictionary 🔍

வன்னிதூமநியாயம்

vannithoomaniyaayam


'புகையுள்ள விடத்துத் தீயுண்டு' என்பதுபோலப் பொருள்களின் பிரிவின்மையைக் குறிக்கும் நியாயம். (அபி. சிந்.) A nyāya in illustration of inseparable association or concomittance, as of fire and smoke;

Tamil Lexicon


vaṉṉi-tūma-niyāyam
n.vahni+dhūma+. (Log.)
A nyāya in illustration of inseparable association or concomittance, as of fire and smoke;
'புகையுள்ள விடத்துத் தீயுண்டு' என்பதுபோலப் பொருள்களின் பிரிவின்மையைக் குறிக்கும் நியாயம். (அபி. சிந்.)

DSAL


வன்னிதூமநியாயம் - ஒப்புமை - Similar