Tamil Dictionary 🔍

வயிறுப்பசம்

vayiruppasam


உணவு செரியாமையால் வயிறு பெருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு சீரணமாகாமல் வயிறுபெருக்கை. Colloq. Tympanites;

Tamil Lexicon


vayiṟuppacam
n. id.+உப்பசம்.
Tympanites;
உணவு சீரணமாகாமல் வயிறுபெருக்கை. Colloq.

DSAL


வயிறுப்பசம் - ஒப்புமை - Similar