Tamil Dictionary 🔍

வயிரவசாந்தி

vayiravasaandhi


துர்மரணம் நேர்ந்தவர்களுக்குப் பிராயச்சித்தமாக வயிரவக்கடவுளைக் குறித்துச் செய்யுஞ் சாந்திச்சடங்குவகை. (W.) Ceremony of appeasing Bhairava by making offerings in the sacrificial fire at the funeral ceremonies of a person who dies an unnatural death;

Tamil Lexicon


, ''s.'' Appeasing the god Bhairava by ceremonies, offerings, &c., by fire at the அந்தியேட்டி of a person who dies a violent death.

Miron Winslow


vayirava-cānti
n. Bhairava+šānti.
Ceremony of appeasing Bhairava by making offerings in the sacrificial fire at the funeral ceremonies of a person who dies an unnatural death;
துர்மரணம் நேர்ந்தவர்களுக்குப் பிராயச்சித்தமாக வயிரவக்கடவுளைக் குறித்துச் செய்யுஞ் சாந்திச்சடங்குவகை. (W.)

DSAL


வயிரவசாந்தி - ஒப்புமை - Similar