Tamil Dictionary 🔍

வயிரவூசி

vayiravoosi


கண்ணாடியறுக்கும் கூரிய வயிரம் ; முத்துத் துளைக்கும் ஊசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துத்துளைக்கும் ஊசி. (யாழ். அக.) 2. Diamond-drill; needle for boring pearls; கண்ணாடியறுக்குங் கூரிய வயிரம். வயிரவூசியு மயன்வினையிரும்பும் (நன்.265, சங்கர.) 1. Glazier's diamond for cutting glass;

Tamil Lexicon


vayira-v-ūci
n. id.+ ஊசி1.
1. Glazier's diamond for cutting glass;
கண்ணாடியறுக்குங் கூரிய வயிரம். வயிரவூசியு மயன்வினையிரும்பும் (நன்.265, சங்கர.)

2. Diamond-drill; needle for boring pearls;
முத்துத்துளைக்கும் ஊசி. (யாழ். அக.)

DSAL


வயிரவூசி - ஒப்புமை - Similar