Tamil Dictionary 🔍

வயிரஞ்சாதித்தல்

vayiranjaathithal


பகை சாதித்தல். (யாழ். அக.) To wreak vengeance; to fulfil one's hatred;

Tamil Lexicon


பகைசாதித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''com.'' வன்மஞ் சாதித்தல்.] Bearing a grudge, cherishing, and giving vent to malice.

Miron Winslow


vayiranj-cāti-
v. intr. வயிரம்2 + சாதி1 -.
To wreak vengeance; to fulfil one's hatred;
பகை சாதித்தல். (யாழ். அக.)

DSAL


வயிரஞ்சாதித்தல் - ஒப்புமை - Similar