Tamil Dictionary 🔍

வம்பப்பரத்தர்

vampapparathar


புதிய நுகர்ச்சியை விரும்புங்காமுகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிய நுகர்ச்சியை விரும்புங் காமுகர் வறுமொழியாளரொடு வம்பப்பரத்த ரொடு (சிலப். 16, 63). Lascivious men who are ever after fresh victims for their lust;

Tamil Lexicon


vampa-p-parattar
n. id.+.
Lascivious men who are ever after fresh victims for their lust;
புதிய நுகர்ச்சியை விரும்புங் காமுகர் வறுமொழியாளரொடு வம்பப்பரத்த ரொடு (சிலப். 16, 63).

DSAL


வம்பப்பரத்தர் - ஒப்புமை - Similar