வம்பப்பரத்தை
vampapparathai
மிகுந்த காமத்தை உடைய கணிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சழிகாமத்தையுடைய கணிகை. வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு . . . குறுகினர் (சிலப். 10, 219). Lustful mistress or prostitute;
Tamil Lexicon
vampa-p-parattai
n. id.+ பரத்தை2.
Lustful mistress or prostitute;
சழிகாமத்தையுடைய கணிகை. வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு . . . குறுகினர் (சிலப். 10, 219).
DSAL