வன்னிமன்றம்
vannimanram
வன்னிமரமுள்ள பொதுவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வன்னிமரமுள்ள பொதுவிடம். சுடலை நோன்பிகள் ... மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணி. 6, 87). Meeting place under a vaṉṉi tree;
Tamil Lexicon
vaṉṉi-maṉṟam
n. வன்னி1+.
Meeting place under a vaṉṉi tree;
வன்னிமரமுள்ள பொதுவிடம். சுடலை நோன்பிகள் ... மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணி. 6, 87).
DSAL