கூன்கிடை
koonkitai
ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐவகை மெய்க் குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை. (பிங்.) Lying with the body disposed in a crooked posture, one of five mey-k-kuṟṟam, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Lying in a crooked posture; one of the five யாக்கைக்குற்றம். See under குற்றம்.
Miron Winslow
kūṉ-kiṭai,
n. கூன்+.
Lying with the body disposed in a crooked posture, one of five mey-k-kuṟṟam, q.v.;
ஐவகை மெய்க் குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை. (பிங்.)
DSAL