Tamil Dictionary 🔍

வனத்தன்

vanathan


வானப்பிரஸ்தன். வனத்தன தியறன்னைச் சொல்லலுற்றனர் (திருக்காளத். பு. 19, 4). A person in the third order of religious life;

Tamil Lexicon


vaṉattaṉ
n. vana-stha.
A person in the third order of religious life;
வானப்பிரஸ்தன். வனத்தன தியறன்னைச் சொல்லலுற்றனர் (திருக்காளத். பு. 19, 4).

DSAL


வனத்தன் - ஒப்புமை - Similar