Tamil Dictionary 🔍

வத்தைச்சீட்டு

vathaicheettu


கப்பலில் ஏற்றவாவது கரையில் இறக்கவாவது வத்தையில் போடப்படுஞ் சரக்கோடு கொத்தனுப்புஞ் சீட்டு. (M. Navi.) Bill of lading;

Tamil Lexicon


vattai-c-cīṭṭu
n. வத்தை+.
Bill of lading;
கப்பலில் ஏற்றவாவது கரையில் இறக்கவாவது வத்தையில் போடப்படுஞ் சரக்கோடு கொத்தனுப்புஞ் சீட்டு. (M. Navi.)

DSAL


வத்தைச்சீட்டு - ஒப்புமை - Similar