தவணைச்சீட்டு
thavanaicheettu
காலங் குறித்தெழுதும் பத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடு வைத்தெழுதிய பத்திரம். Bond specifying a fixed term;
Tamil Lexicon
காலங்குறித்தெழுதுஞ்சீட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''inf.'' A bond specifying a fixed term.
Miron Winslow
tavaṇai-c-cīṭṭu,
n. id. +.
Bond specifying a fixed term;
கெடு வைத்தெழுதிய பத்திரம்.
DSAL