Tamil Dictionary 🔍

அடத்திச்சீட்டு

adathicheettu


ஒரு செட்டி மற்றொரு செட்டிக்கு இவ்வளவு தொகைவரை கொடுக்கலா மென்று எழுதிக்கொடுக்குஞ் சீட்டு. Loc. Note given by one Chetti to another, showing the amount within which to draw upon him for funds in trading;

Tamil Lexicon


aṭatti-c-cīṭṭu
n. id.+.
Note given by one Chetti to another, showing the amount within which to draw upon him for funds in trading;
ஒரு செட்டி மற்றொரு செட்டிக்கு இவ்வளவு தொகைவரை கொடுக்கலா மென்று எழுதிக்கொடுக்குஞ் சீட்டு. Loc.

DSAL


அடத்திச்சீட்டு - ஒப்புமை - Similar