Tamil Dictionary 🔍

வத்துபரிச்சேதம்

vathuparichaetham


ஒன்று இன்ன பொருளாகத் தான் இருக்கும் இன்ன பொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்று இன்னபொருளாகத்தான் இருக்கும் இன்னபொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை. ஒன்றாமாகா தென்னும் . . . வத்து பரிச்சேதமும் (வேதா. சூ .36). Ascertaining from the nature of a thing what it can be and what it cannot be;

Tamil Lexicon


vattu-pariccētam
n. id.+. (Phil.)
Ascertaining from the nature of a thing what it can be and what it cannot be;
ஒன்று இன்னபொருளாகத்தான் இருக்கும் இன்னபொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை. ஒன்றாமாகா தென்னும் . . . வத்து பரிச்சேதமும் (வேதா. சூ .36).

DSAL


வத்துபரிச்சேதம் - ஒப்புமை - Similar