தேசபரிச்சேதம்
thaesaparichaetham
இடத்தால் அளவிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிச்சேதம் மூன்றனுள் இடத்தால் அளவிடுகை. கடவுளுக்குத் தேசபரிச்சேத மில்லை. Limitation of place, one of three Pariccētam, q.v.;
Tamil Lexicon
tēca-pariccētam,
n. id.+paricchēda.
Limitation of place, one of three Pariccētam, q.v.;
பரிச்சேதம் மூன்றனுள் இடத்தால் அளவிடுகை. கடவுளுக்குத் தேசபரிச்சேத மில்லை.
DSAL