பரிச்சேதம்
parichaetham
துண்டிப்பு ; அளவுக்கு உட்படுகை ; அத்தியாயம் ; பகுத்தறிகை ; முழுமை ; சிறுபகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லை. 2. Limit, boundary; சிறு பகுதி. Pond. Small portion; part; துண்டிப்பு. 1. Cutting off, dissection, division; அளவுக்குட்படுகை. காலபரிச்சேதம், தேசபரிச்சேதம்,வஸ்துபரிச்சேதம். 3. Limitation; முழுமை. (W.) பரிச்சேதம் அப்படிச் சொல்லவில்லை. 6. Entireness, absoluteness; அத்தியாயம். (பிங்) 4. Section, chapter; பகுத்தறிவு. 5. Discrimination, positive ascertainment;
Tamil Lexicon
s. (பரி) cutting off, total destruction, சங்காரம்; 2. positive ascertainment, absoluteness, முழு வதும்; 3. section, chapter, இலக்கியப் பிரிவு; 4. limit, boundary, எல்லை; Note: With a negative it indicates an emphatic denial. பரிச்சேதம் மாட்டேனென்றான், he utterly refused to do it; he would do it by no means. பரிச்சேதமாய் நான் அப்படிச்சொல்ல வில்லை, most certainly I have not said so பரிச்சேதமாய்ப் போக, to become entirely destroyed. பரிச்சேதம்பண்ண, -ஆக்கிப்போட, to destroy utterly, annihilate.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Cutting off, dissection, division, துண்டிப்பு. 2. Section, chapter, இலக்கியப்பிரிவு. 3. Discrimination, posi tive ascertainment, பகுத்தறிகை. 5. Limit, boundary, எல்லை. 5. Absoluteness, en tireness, முழுவதும். W. p. 58.
Miron Winslow
pariccētam,
n. pari-c-chēda.
1. Cutting off, dissection, division;
துண்டிப்பு.
2. Limit, boundary;
எல்லை.
3. Limitation;
அளவுக்குட்படுகை. காலபரிச்சேதம், தேசபரிச்சேதம்,வஸ்துபரிச்சேதம்.
4. Section, chapter;
அத்தியாயம். (பிங்)
5. Discrimination, positive ascertainment;
பகுத்தறிவு.
6. Entireness, absoluteness;
முழுமை. (W.) பரிச்சேதம் அப்படிச் சொல்லவில்லை.
pariccētam
n. paricchēda.
Small portion; part;
சிறு பகுதி. Pond.
DSAL