வத்தா
vathaa
சொல்பவன் ; நூலாசிரியன் ; நாவிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவிதன். வத்தாவொருகத்தியினாலே வைக்கின்ற மயிர்ச்சிகையன்று (பாடு. 76, சிகை. 1). Barber; நூலசிரியன். வத்தாவுக்குத் தோஷம் எய்துவிக்கும் (சிவசம. பக். 67). 2. Author; சொல்பவன். அறிந்து சொல்பவனாகிய வத்தா (சி. சி. 6, 9, ஞானப்.). 1.Speaker; expounder;
Tamil Lexicon
vattā
n. vaktā nom. sing. of vaktṟ.
1.Speaker; expounder;
சொல்பவன். அறிந்து சொல்பவனாகிய வத்தா (சி. சி. 6, 9, ஞானப்.).
2. Author;
நூலசிரியன். வத்தாவுக்குத் தோஷம் எய்துவிக்கும் (சிவசம. பக். 67).
vattā
n.
Barber;
நாவிதன். வத்தாவொருகத்தியினாலே வைக்கின்ற மயிர்ச்சிகையன்று (பாடு. 76, சிகை. 1).
DSAL