பத்தா
pathaa
கணவன் ; துப்பு ; படிப்பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிற. 19). (சூடா.) Husband; துப்பு. பத்தா அகப்படவில்லை. (C. G. 76.) Clue, trace; படிப்பணம். (C. G. 58.) Batta;
Tamil Lexicon
s. (Hind.) information, tracing, புலம்.
J.P. Fabricius Dictionary
கணவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pttā] ''s. (Hind.)'' Information; trac ing, புலம்.
Miron Winslow
pattā
n. bhartā nom. sing. of bhartr.
Husband;
கணவன் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிற. 19). (சூடா.)
pattā
n. U. pattā.
Clue, trace;
துப்பு. பத்தா அகப்படவில்லை. (C. G. 76.)
pattā,
n. U. bhatta.
Batta;
படிப்பணம். (C. G. 58.)
DSAL