Tamil Dictionary 🔍

வதுவைமுளை

vathuvaimulai


திருமணத்தில் ஒன்பதுவகைக் கூலம் விதைக்கும் பாலிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்தில் நவதானியம் விதைகும் பாலிகை. (பிங்.) Earthen pot in which nava-tāṉiyam is sown and allowed to sprout in marriage;

Tamil Lexicon


vatuvai-muḷai
n. id.+.
Earthen pot in which nava-tāṉiyam is sown and allowed to sprout in marriage;
விவாகத்தில் நவதானியம் விதைகும் பாலிகை. (பிங்.)

DSAL


வதுவைமுளை - ஒப்புமை - Similar