வண்ணச்சுவையமுதம்
vannachuvaiyamutham
காண்க : வண்ணமுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வண்ணவமுதம். வண்ணச்சுவையமுதம் வைக (சீவக. 2604).
Tamil Lexicon
vaṇṇa-c-cuvai-y-amutam
n. வண்ணம்+சுவை+.
See வண்ணவமுதம். வண்ணச்சுவையமுதம் வைக (சீவக. 2604).
.
DSAL