வைச்சுவதேவம்
vaichuvathaevam
பகலுணவு. Brāh. 2. Midday meal; விசுவதேவர் பொருட்டுத் தினந்தோறும் பகலில் உண்பதற்குமுன் செய்யுஞ் சடங்கு. 1. A particular religious ceremony which consists in making offerings to the Višvadēvas, performed daily before taking the principal meal of the day;
Tamil Lexicon
vaiccuvatēvam,
n. vaišvadēva.
1. A particular religious ceremony which consists in making offerings to the Višvadēvas, performed daily before taking the principal meal of the day;
விசுவதேவர் பொருட்டுத் தினந்தோறும் பகலில் உண்பதற்குமுன் செய்யுஞ் சடங்கு.
2. Midday meal;
பகலுணவு. Brāh.
DSAL