வச்சிராயுதம்
vachiraayutham
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; இந்திரனின் ஆயுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிருதிவிபூதத்துக்கு அடையாளமாக வச்சிரப்படை வடிவிலுள்ள குறியீடு. 2. (šaiva.) A mystic symbol in the form of a thunderbolt, representing the element earth; . 1. See வச்சிரம், 1. (பிங்.) (தனிப்பா. i, 344, 60.)
Tamil Lexicon
குலிசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The diamond weapon; thunder-bolt.
Miron Winslow
vaccirāyutam
n. vajra + āyudha.
1. See வச்சிரம், 1. (பிங்.) (தனிப்பா. i, 344, 60.)
.
2. (šaiva.) A mystic symbol in the form of a thunderbolt, representing the element earth;
பிருதிவிபூதத்துக்கு அடையாளமாக வச்சிரப்படை வடிவிலுள்ள குறியீடு.
DSAL