Tamil Dictionary 🔍

அச்சுவமுகாதனம்

achuvamukaathanam


கால்மடித்து இரண்டு முழந்தாளிலும் முழங்கைகளை யூன்றி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைத்திருக்கும் யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) A yōgic pose in which the person sits cross-legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands;

Tamil Lexicon


, ''s.'' One of the hundred and eight positions of the Yogi, in which he sits cross-legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands, கால்மடித்து இ ரண்டு முழந்தாளினும் முழங்கையூன்றியிரண்டுள்ளங் கைகளையுங் கன்னத்திலேவைத்திருப்பது.

Miron Winslow


accuva-mukātaṉam
n. ašva+. (Yōga.)
A yōgic pose in which the person sits cross-legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands;
கால்மடித்து இரண்டு முழந்தாளிலும் முழங்கைகளை யூன்றி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைத்திருக்கும் யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.)

DSAL


அச்சுவமுகாதனம் - ஒப்புமை - Similar