Tamil Dictionary 🔍

கொச்சகக்கலிப்பா

kochakakkalippaa


தரவு , தரவிணை , சிஃறாழிசை , பஃறாழிசை , மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரவு, தரவிணை, சிஃறாழிசை பஃறாழிசை, மயங்கிசை ஐம்பிரிவுடைய கலிப்பாவகை (யாப். வி. 81.) A species of kali verse, of five varieties, viz., taravu, taraviṇai, cikṟāḻicai, pakṟāḻicai, mayaṅkicai;

Tamil Lexicon


koccaka-k-kali-p-pā,
n. கொச்சம்+.
A species of kali verse, of five varieties, viz., taravu, taraviṇai, cikṟāḻicai, pakṟāḻicai, mayaṅkicai;
தரவு, தரவிணை, சிஃறாழிசை பஃறாழிசை, மயங்கிசை ஐம்பிரிவுடைய கலிப்பாவகை (யாப். வி. 81.)

DSAL


கொச்சகக்கலிப்பா - ஒப்புமை - Similar