Tamil Dictionary 🔍

நேரிசையொத்தாழிசைக்கலிப்பா

naerisaiyothaalisaikkalippaa


தரவொன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லுஞ் கரிதகமும் பெற்றுவருங் கலிப்பா (காரிகை.செய்.16.) A kind of kalippā, having one taravu, three tāḻicai, one detached foot and curitakam;

Tamil Lexicon


, ''s.'' A kind of கலிப்பா verse.

Miron Winslow


nēr-icai-y-ottāḻicai-k-kali-p-pā,
n. id. +.
A kind of kalippā, having one taravu, three tāḻicai, one detached foot and curitakam;
தரவொன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லுஞ் கரிதகமும் பெற்றுவருங் கலிப்பா (காரிகை.செய்.16.)

DSAL


நேரிசையொத்தாழிசைக்கலிப்பா - ஒப்புமை - Similar