Tamil Dictionary 🔍

வடிதயிர்

vatithayir


கட்டித்தயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டித்தயிர். வைத்த நெய்யுங் காய்ந்த பாலும் வடிதயிரு நறுவெண்ணெயும் (திவ். பெரியாழ். 2, 2, 2). Thick mass of curds;

Tamil Lexicon


, ''s.'' Curds well strained ''[and tied up.]''

Miron Winslow


vaṭi-tayir,
n. id.+.
Thick mass of curds;
கட்டித்தயிர். வைத்த நெய்யுங் காய்ந்த பாலும் வடிதயிரு நறுவெண்ணெயும் (திவ். பெரியாழ். 2, 2, 2).

DSAL


வடிதயிர் - ஒப்புமை - Similar